கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஆப்பு(பெ)
- கூடாரம் போன்றவற்றைக் கட்ட பயன்படும் தாங்கி
- மரம், இரும்பு போன்றவற்றை பிளக்க உதவும் கருவி
- ஏமாற்றம், தோல்வியுறச் செய்தல் (ஆப்பு அடித்தல், பேச்சுவழக்கு)
மொழிபெயர்ப்புகள்
- support
- wedge
- failure, defeat, cheating