தோடை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தோடை(பெ)
- சலாபக்குளியல் ஒரு முழுக்கிற் கிடைக்கும் சிப்பிகள்
- ஆடாதோடை
- கிச்சிலி வகை
- மாட்டுநோய் வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- produce of a single dive at a pearl-fishery
- malabar nut; justicia adhatoda
- different kinds of citrus, as lemons, citrons,oranges
- a disease of cattle
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---தோடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +