உள்ளடக்கத்துக்குச் செல்

அத்தியாவசியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அத்தியாவசியம் (பெ)

பொருள்
  1. தேவை, இன்றியமையாமை, அவசியம், அடிப்படை
  2. தேவையானது, இன்றியமையாதது, அடிப்படையானது, அவசியமானது,மிகத்தேவையானது, அடித்தேவை, முதற்தேவை, முகன்மைத்தேவை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---அத்தியாவசியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தியாவசியம்&oldid=652386" இலிருந்து மீள்விக்கப்பட்டது