அத்தியாவசியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அத்தியாவசியம் (பெ)

பொருள்
  1. தேவை, இன்றியமையாமை, அவசியம், அடிப்படை
  2. தேவையானது, இன்றியமையாதது, அடிப்படையானது, அவசியமானது,மிகத்தேவையானது, அடித்தேவை, முதற்தேவை, முகன்மைத்தேவை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---அத்தியாவசியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தியாவசியம்&oldid=652386" இருந்து மீள்விக்கப்பட்டது