ஆர்மடில்லோ
Appearance
பொருள்
ஆர்மடில்லோ (பெ) - அழுங்கு எனப்படும் கவச உடல் விலங்குகளில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - ஆர்மடில்லோ என்ற விலங்கு அமெரிக்கக் கண்டத்தில் மட்டும் உள்ளது.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
-
Silver armadillo --- வெள்ளியில் செய்யப்பட்ட ஆர்மடில்லோ.
-
Armadillo playing in the grass --- புல் தரையில் விளையாடும் ஆர்மடில்லோ.
-
Dasypus skeleton --- எலும்புக் கூடு.
-
Three Banded Armadillo --- மூன்று பட்டையுள்ள ஆர்மடில்லோ ]]