மன்னிப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) - மன்னிப்பு
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- செய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் (I ask your forgiveness for the wrong I have committed)
- பாவ மன்னிப்பு (pardon for the sin)
- நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை - பொன்னியின் செல்வன், கல்கி (I am the culprit; There is no forgiveness for the crime I committed)
- என்னை மன்னிச்சுருங்க. (forgive me)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு வின்சுலோ