கொல்லிமலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொல்லிமலை
கொல்லிமலை அருவி
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொல்லிமலை, பெயர்ச்சொல்.

  1. இந்தியாவில் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மலை (பிங்கல நிகண்டு)
  2. கொல்லிமலையின் ஒரு பகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும், அதன் பெரும் பகுதி நாமக்கல் (முந்தைய சேலம்) மாவட்டத்திலும் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
  1. a hill in Tiruchirapalli in Tamil Nadu ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • கொல்லிமலையின் முக்கிய அலுவலகங்கள் உள்ள இடம் செம்மேடு ஆகும்.
  • இங்குள்ள அறப்பளீசுவரர் கோவில், கொல்லிப்பாவை, கொல்லிமலைத் தேன், பெரியசாமி தீர்த்தம், ஆகாயகங்கை அருவி ஆகியவை மிகவும் புகழ் பெற்றவையாகும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(சங்க காலத்து ஓரி என்னும் அரசன் வில் எய்வதில் சிறந்தவனாக இருந்தான் , அவன் கொல்லியை ஆண்டான் என்பது கருத்து)

(இலக்கணப் பயன்பாடு)




( மொழிகள் )

சான்றுகள் ---கொல்லிமலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொல்லிமலை&oldid=1885841" இலிருந்து மீள்விக்கப்பட்டது