பாட்டு
Appearance
கூட்டமுதம் நானுனக்கு ராட்டினப் பெண்ணே - அடி கொஞ்சுகிளி நீ எனக்கு ராட்டினப் பெண்னே
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பாட்டு, பெயர்ச்சொல்.
- இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழகு கூட்டிப் "பாடுவது" பாட்டு.
- கடுஞ்சொல், திட்டு; எ.கா: கணக்கில் இவ்வளவு குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கிறாய், அப்பாவிடம் பாட்டு வாங்கப்போகிறாய்.
- கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு
- கவி
- கவிதை
- செய்யுள்
- தூக்கு
- பா
- யாப்பு
- பாடல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pāṭṭu
- song
- scolding words
- Layer, pleat
- இந்தி
- ஜெர்மன்
- அரபிக்-
சொல்வளம்
[தொகு]- பாட்டு - பாடல்
- பாட்டுக்காரன், பாட்டுக்கச்சேரி
- பாட்டுப்பாடு, பாட்டுபடி
- இசைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, கும்மிப் பாட்டு, துதிப்பாட்டு
- பஞ்சப்பாட்டு - வசதிக் குறைவைப்பற்றிய புலம்பல் (lamenting over one's privations)
- வில்லுப்பாட்டு, பத்துப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி