பத்துப்பாட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பத்துப்பாட்டு, பெயர்ச்சொல்.
- (பத்து+பாட்டு)
பெயர் விளக்கம்
[தொகு]- சங்க காலத்தில் இயற்றப்பட்ட பல்வேறு நூல்களையும் சில குறுந் தொகுதிகளாகச் சான்றோர் தொகுத்துள்ளனர். எட்டுத் தொகை பதினெண் கீழ்க்கணக்கு போன்று பத்துப்பாட்டும் அவற்றுள் ஒரு தொகை நூல். இதில் பத்து நூல்கள் அடங்கியுள்ளன.
நூற்பா
[தொகு]- முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி, மருவினிய கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்பாலை மலைபடு கடாஅத்தொடு பத்து.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A collection of ten ancient tamil poems, viz., tirumurukāṟṟuppaṭai, porunar-āṟṟuppaṭai, ciṟu-pāṇ-āṟṟuppaṭai, perum-pāṇ-āṟṟuppaṭai, mullai-p-pāṭṭu, maturai-k-kāñci, neṭu-nal- vāṭai, kuṟiñci-p-pāṭṭu, paṭṭiṉa-p-pālai, malai- paṭu-kaṭām
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- கழக தமிழ் அகராதி நூல்
- க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்
- https://thamizhppanimanram.blogspot.com/