fossil

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சேலம் அருங்காட்சியகத்திலுள்ள தொல்லுயிரிப்படிமம்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

fossil

  1. தொல்லுயிர் எச்சம்.
  2. புதைப்படிமம்
  3. தொல்படிமம் (நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தொல்படிவ எரிபொருட்கள் இதற்கு முக்கியக் காரணம் - ஜுனியர் விகடன், 16/12/09) - fossil fuels like coal and petroleum)
  4. ஆழ்படிமம் -- fossil = obtained by digging [1]; ஆழ் = அகழ் [அ] தோண்டு.
  5. கிங்க்கோ மரத்தின் படிமப் பதிவுகள் 100 மில்லியன் ஆண்டுகளாக மாறாமல் இருக்கின்றன = The fossil record of the Gingko tree has essentially remained unchanged over 100 million years.
"https://ta.wiktionary.org/w/index.php?title=fossil&oldid=1563238" இலிருந்து மீள்விக்கப்பட்டது