கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) efficacious
- எதிர்பார்க்கும் பயன் அல்லது விளைவு தரவல்ல;
- வழி, தீர்வு இவற்றில் ஆற்றல் வாய்ந்த
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- புற்றுநோயை ஒழிக்க வல்ல ஒரு புதுமுறை (a new and efficacious method to get rid of cancer)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ