அசைச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • அசைச்சொல் = ஓர் உயிரெழுத்தை அல்லது உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் சேர்ந்திருப்பதை,
அடிப்படையாக் கொண்டு அமைக்கப் பட்ட அலகு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) - திருக்குறள் ஏழு அசைச்சொற்களை உடையது.


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - 3

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசைச்சொல்&oldid=783370" இலிருந்து மீள்விக்கப்பட்டது