ஆம்பிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆம்பிலம், பெயர்ச்சொல்.
  1. புளிப்பு
  2. புளி, புளியமரம்
  3. கள், ஆமிலம்
  4. உப்பிலி
  5. சூரை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • ஆங்கில உச்சரிப்பு - āmpilam
  1. sourness
  2. tamarind, tamarind tree
  3. toddy
  4. a species of stinking swallow-wort
  5. oblique-leaved jujube
விளக்கம்
  • ஆம்லா
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆம்பிலம்&oldid=1384427" இலிருந்து மீள்விக்கப்பட்டது