ஆம்பிரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆம்பிரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the common mango tree
- a sour species of mango tree; indian hog-plum
- sourness, acidity
விளக்கம்
பயன்பாடு
- அமராவதி, பாசனத்துக்குப் பயன்படும் ஒரு நதி மட்டுமல்ல - பன்னெடுங்கால வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. பெண் வழிபாட்டுச் சிந்தனையில் அம்பா நதி என்றும், ஆம்பிரம் எனும் மாமரங்கள் நதியின் கரைகள் இருபுறமும் நிறைந்து இருந்ததால் ஆம்பிராவதி எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது, இச்செய்தி கரூர்ப் புராணம் எனும் நூலில் உள்ளது. (பாலையாகும் அமராவதி, தினமணி, 31 ஜூலை 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---ஆம்பிரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +