asbestos
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - as·bes·tos
பொருள்
[தொகு]- கல்நார் அட்டை
- கல்நார், தீக்கிரையாகா ஆடையாய் நெய்யப்பயன்படுகிற நாரமைவுடைய கனிப்பொருள்வகை
விளக்கம்
[தொகு]வெப்பத்தை (அ)மின்சாரத்தைத் தடுக்க பயனாகும் பொருள்.மக்னீசியம் சிலிகேட் என்ற நார் பொருளால் ஆனது. கூரைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவர்.'அஸ்பெஸ்டாசிஸ்'(asbestosis) என்ற நோயினை[1], நுரையீரலில் உருவாக்கும் தன்மை உடையது.
சொற்பிறப்பு
[தொகு]‘unquenchable’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து தோன்றியது.
தொடர்புடைய பிற சொற்கள்
[தொகு]asbestine(adjective),asbestosis(noun - a disease)