asbestos

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பொருள்[தொகு]

  • கல்நார் அட்டை
  • கல்நார், தீக்கிரையாகா ஆடையாய் நெய்யப்பயன்படுகிற நாரமைவுடைய கனிப்பொருள்வகை

விளக்கம்[தொகு]

வெப்பத்தை (அ)மின்சாரத்தைத் தடுக்க பயனாகும் பொருள்.மக்னீசியம் சிலிகேட் என்ற நார் பொருளால் ஆனது. கூரைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவர்.'அஸ்பெஸ்டாசிஸ்'(asbestosis) என்ற நோயினை[1], நுரையீரலில் உருவாக்கும் தன்மை உடையது.

சொற்பிறப்பு[தொகு]

‘unquenchable’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து தோன்றியது.

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

asbestine(adjective),asbestosis(noun - a disease)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • தமிழ் - கல்நார் அட்டை
  • பிரன்ச் - amiante [2]{
  • ஜெர்மன் - Asbest
  • ரஷ்யன் - асбест
  • அரபி - [3] الاسبستوس
  • தெலுங்கு - [4]
"https://ta.wiktionary.org/w/index.php?title=asbestos&oldid=1529941" இலிருந்து மீள்விக்கப்பட்டது