borborygmus
Appearance
ஒலிப்பு
(பார்-ப-ரிக்-மஸ்)
பொருள்
borborygmus(பெ)
- வாயுவால் வயிற்றில் ஏற்படும் இரைச்சல்; வயிற்றிரைச்சல்
விளக்கம்
பயன்பாடு
- Borborygmus may be brought about by hunger - பசியால் வயிற்றிரைச்சல் ஏற்படலாம்.
- borborygmal - borborygmic - flatulence - colic - borborygmi - bloating - belching
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---borborygmus--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #