விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/மே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
« 2011/ஏப்ரல்

(Recycled ஏப்ரல்)

மே

(Recycled மே)

2011/ஜூன் »

(Recycled ஜூன்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

1[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 1
May Day (பெ)
யப்பானில் மே புரட்சி, 1 மே1952

1.1 பொருள் (பெ)

 1. மே மாத முதல் நாளான உலக உழைப்பாளர் நாள் / உலகத் தொழிலாளர் தினம்
 2. மே நாள், மே தினம் - ஆண்டுதோறும் மே ஒன்றாம் தேதியன்று, உலக அளவில் கொண்டாடப் படுகிறது.

1.3 மொழிபெயர்ப்புகள்

 • ஆங்கிலம்
 1. International Worker's Day
 2. Porn Valley Massage-Ebony wife.flv
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

2[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 2
எழிலி (பெ)
மழைமேகம்

1.1 பொருள் (பெ)

 1. மழைமேகம்
 2. கடையேழுவள்ளல்களில் ஒருவன்

1.2 மொழிபெயர்ப்புகள்

 • (ஆங்கிலம்)
 1. cloud
 2. one of the seven last kings known for generosity

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

3[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 3
top of the hour (பெ)
பதினொரு மணி

1.1 பொருள்

1.2 பயன்பாடு

 • We have a news report at top of every hour - செய்தி அறிக்கை ஒவ்வோரு மணிக்கும் ஒளிபரப்பாகும்

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

4[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 4
கழிசடை (பெ)

1.1 பொருள் (பெ)

 1. நிராகரிக்கப்பட்ட, பயனற்ற, மதிப்பற்ற குப்பை
 2. கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல இழிந்தவன்/இழிந்தவள்/இழிந்தது

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. worthless reject, rubbish; discard; castaway
 2. person or thing that is cast away, as shaven hair

1.3 விளக்கம்

 • கழிசடை - கழி சடை: கழிந்த அல்லது வெட்டி எறியப்பட்ட மயிர் போன்று என்று பொருள்

1.4 பயன்பாடு

 • அந்த மாதிரி கேவலமான கழிசடை பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை.

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

5[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 5
borborygmus (பெ)

1.1 ஒலிப்பு

 • பார்-ப-ரிக்-மஸ்

1.2 பொருள்

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

6[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 6
தொடுவானம் (பெ)
தொடுவானம்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

 • ஓடத்தில் ஏறிச் செல்வோமே
தொடுவானம் குறியாக
நீல நெடுங் கனவாய் விரிகடலில்
ஓலமிடும் அலைகள் நடுவே (தூரக் கடல் தாண்டி, சு.வில்வரெத்தினம்)
 • தொடத் தொட வந்தால் தொடுவானம் போல் தள்ளி செல்லுது (பாடல்)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

7[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 7
acute accent (பெ)

1.1 பொருள்

 • சில மொழிகளில் ஒலிப்பு வேறுபாட்டை உணர்த்த எழுத்துகளின் மேலிடும் ( ´ ) அழுத்தக்குறி; கூரழுத்தம்
 • எடுத்துக்காட்டு; á

1.2 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

8[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 8
அரிக்கேன் விளக்கு (பெ)
CNW brakeman's kerosene lantern.JPG

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

 • hurricane என்றால் புயல். காற்று வீசினால் அணையாதபடி கண்ணாடித் தடுப்புள்ள விளக்குகள் அரிக்கேன்/ஹரிக்கென் விளக்குகள் எனப்படுகின்றன.

1.4 பயன்பாடு

 • தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 18-ம் தேதி அரிக்கேன் விளக்கு ஏற்றும் போராட்டம்(தினமணி செய்தி)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

9[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 9
வைகல் (பெ)
Gassy 002.JPG

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறநானூறு 87, ஒளவையார்)


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

10[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 10
கழனி (பெ)
Paddy Fields Thanjavur.jpg

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • கழனியுழவர் (புறநானூறு 13, 11)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

11[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 11
கொம்பன் (பெ)

1.1 பொருள் (பெ)

 1. கொம்புள்ள விலங்கு
 2. (இளக்காரத் தொனியில்) சமர்த்தன்
 3. வசூரி அல்லது பேதி வகை
 4. மீன் வகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. tusked or horned animal
 2. clever man, used ironically
 3. a kind of cholera or small-pox
 4. a kind of fish

1.3 பயன்பாடு

 • முல்லை நில வாழ்க்கையில் மாடு குறிப்பாக பசு அவனுக்கு பலவகையில் உதவியாக இருந்தது. மாட்டு மாமிசமும் பசுவின் பாலும் அவனுக்கு உணவாக பயன்பட்டன. மாடு அவனுடைய வண்டியை இழுத்துச் சென்றது. அவன் அதன் தோலில் தாளக் கருவி செய்து கொண்டான். ஆடை தயாரித்துக்கொண்டான். அதன் பற்களின் எலும்புகளில் ஆபரணம் செய்து கொண்டான். அதன் கொம்புகளில் குவளை செய்து கொண்டான். அடக்க முடியாத காட்டுக்காளையை அடக்கியவன் அல்லது கொன்றவன் அதன் தலையை படம் செய்து மகுடமாக அணிந்து கொண்டான். அத்தகைய வீரமுடையவனை அவன் இனம் தலைவனாக ஏற்றது. நீ என்ன பெரிய கொம்பனா என்ற சொலவடை இப்படித்தான் வந்தது. (சோனகத்தேசம்: மிகச்சுருக்கமான அறிமுகம் 20, இத்ரீஸ்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

12[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 12
veggie (பெ)
காய்கறி

1.1 பொருள் (பெ)

 1. காய்கறி
 2. சைவ உணவாளி

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

13[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 13
சல்லிக்காசு (பெ)
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் செப்புக் காசு - 1/4 அணா

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3விளக்கம்

1.4 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

14[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 14
நெடுங்கணக்கு (பெ)

1.1 பொருள் (பெ)

 1. அரிச்சுவடி
 2. நெடுநாட்கணக்கு
 3. வாராக்கடன்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. alphabet
 2. a long account or reckoning
 3. bad debt

1.3விளக்கம்

1.4 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

15[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - டிசம்பர் 13
wrest (வி)

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

16[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 16
ஞமன் (பெ)
எருமை வாகனத்தில் எமன்
தராசும் நடுவில் முள்ளும்

1.1 பொருள் (பெ)

 1. யமன், எமன்
 2. தராசு முள்; துலாக்கோலின் சமன்வாய்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. Yama, the God of Death
 2. pointer of a balance

1.3 பயன்பாடு

 • தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும் (பரிபாடல் 3)
 • திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து (பரிபாடல் 5)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

17[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 17
iron out (வி)

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

18[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 18
உப்பரிகை (பெ)
Balcony in Rome.jpg

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • உப்பரிகை மேல் மாடங்களிலிருந்து இரு சக்கரவர்த்திகளும் அமர்ந்து சென்ற பட்டத்து யானை மீது மலர் மாரி பொழிந்து கொண்டிருந்தது. (சிவகாமியின் சபதம், கல்கி)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

19[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 19
தட்டுக்கடை (பெ)
தமிழ்நாட்டில் ஒரு தட்டுக்கடை

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 • roadside eatery; food stalls on the sidewalk, where customers eat standing holding the plate in their hands.

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

20[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 20
நன்செய் (பெ)
Paddy Fields Thanjavur.jpg

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

21[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 21
நூலாம்படை (பெ)
Cobwebs on fence.jpg

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

ஊஞ்சல் ஆடி வாழ்வோம் (திரைப்பாடல்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

22[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 22
அணங்கு (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்

1.3 விளக்கம்

 • அணங்குதல் என்னும் வினைச்சொல் ஒலித்தல், விரும்புதல், அண்டுதல், அஞ்சுதல், வருந்தல், வருத்துதல், நோயுறுதல் போன்று பல பொருள்களில் இலக்கியத்தில் வழங்கப்படுகிறது.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

23[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 23
மௌவல் (பெ)
காட்டு மல்லிகை

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்

1.3 பயன்பாடு

 • "பூம்பாவாய் ஆம்பல், புன்னகையோ மௌவல்" , (”வாஜி வாஜி" திரைப்படப் பாடல், சிவாஜி (2007))
 • ஔவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே. (தேவாரம், 1213, 13)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

24[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 24
கவண்கல் (பெ)
கவண்கல் என்னும் சிறு கல்லெறி கருவி

1.1 பொருள் (பெ)

 • கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம்.

1.2 விளக்கம்

 • இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடுவே சிறு கல் வைத்து இழுத்து எறியப் பயன்படும் ஒரு சிறு கருவி அல்லது ஆயுதம்.

1.3 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

25[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 25
தொடுகறி (பெ)
தொடுகறிகளுடன் இட்லி

1.1 பொருள் (பெ)

 1. தொட்டு உண்ணும் உணவு
 2. துணைக்கறி, முதன்மையான உணவுடன் சேர்த்து உண்ணும் உணவுவகைகள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

26[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 26
மன்றம் (பெ)

1.1 பொருள் (பெ)

 1. குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு
 2. ஊர்/அரண்மனை/கட்டிடத்தினில் நடுவே அமைந்துள்ள இருக்கைகளுடன் கூடிய ஓர் அவை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்

 1. association (as for literature); club (as for recreation, etc.); forum
 2. centre hall, auditorium

1.3 விளக்கம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

27[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 27
கமுக்கம் (பெ)

1.1 பொருள் (பெ)

 1. செய்திகளையோ, எண்ணங்களையோ, தான் அறிந்தவற்றையோ வெளிவிடாமல் அல்லது பிறர் அறியாமல் காப்பது; மறைவாய் வைத்திருப்பது
 2. இரகசியம்
 3. மறைபொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • 'அந்த வழுக்கை ஆசாமி பேசவே மாட்டேன் என்கிறானே'. '..நானும் அதேமாதிரி கமுக்கமான ஆள்தாண்டா . (ஆனால்) இந்த புது எழுத்தாளன் கொஞ்சம் வளவள ஆளுங்கிறாங்க . அவன் பக்கம்பக்கமா பேசிக்கிட்டே இருப்பானாம்' .(நான்காவது கொலை, ஜெயமோகன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

28[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 28
கட்புலம் (பெ)

1.1 பொருள் (பெ)

 1. கண் பார்வை, வெளித்தெரிதல்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ (கம்பராமாயணம், யுத்த காண்டம், நாகபாசப் படலம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

29[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 29
கரிசனம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • ”ஏன் இந்த திடீர் கரிசனம்?”
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

30[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 30
கந்துவட்டி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. பிடிப்புவட்டி; கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

 • (எ.கா) 900 ரூபாயை கடன் பெற்றால், தினம் ரூபாய் 10 என 100 நாட்கள் கட்டவேண்டும். ஆக அதிகமாகக் கட்டும் ரூபாய் 100 வட்டியாக, பணம் தருபவர் எடுத்துக்கொள்வர். இப்பண கொடுக்கல் வாங்கல் முறையை, கந்து / கந்துவட்டி என்றழைப்பர்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

31[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - மே 31
அவையல்கிளவி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. சபையில் உரைக்கத்தகாத சொல்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக