சுரோணிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

சுரோணிதம்(பெ)

  1. குருதி, இரத்தம், உதிரம்
  2. மகளிர் சூதகம்
  3. கருமுட்டை; சுக்கிலத்தோடு கலந்து சிசுவுற்பத்திக்குக் காரணமாகும் மகளிர் இரத்தம்
  4. சிவப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blood
  2. menstrual discharge
  3. ovum; blood believed to be in the womb causing pregnancy when mixed with semen
  4. redness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சுக்கிலசுரோணிதங்களாலே உடம்புகொண்டு . . . உயிர்பிறக்கும் (சிலப். 3, 26, உரை, பக். 104)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுரோணிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குருதி - சூதகம் - சுக்கிலம் - சிசு - மகளிர் - இரத்தம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரோணிதம்&oldid=1059285" இலிருந்து மீள்விக்கப்பட்டது