சூதகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூதகம் , (பெ)
- பிறப்பு
- மாதவிடாய் விலக்கம்; தீட்டு
- பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் தீட்டு
- சாவு நிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத் தொடுதல்,தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
- மாமரம். சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி.4, 2, 1).
- சிறு கிணறு
- முலைக்கண்
- பழமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- birth, delivery
- ceremonial impurity of a woman from menstruation
- ceremonial uncleanness from birth or death among relations
- ceremonial pollution, due to miscarriage, touching a corpse or carcass, touching one of low caste or entering a mourning house, etc.
- mango tree
- small well
- nipple
- oldness, antiquity
விளக்கம்
பயன்பாடு
- மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்; ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது? (சொலவடை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூதகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி