உள்ளடக்கத்துக்குச் செல்

ஆட்டுக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆட்டுக்கல்(பெ)

  1. கருங்கல்லினால் செய்யப்பட்ட சமதளமான ஒரு சமையலறை சாதனம். குழவியுடன் சேர்த்து மாவரைக்கப் பயன்படும், கல்லுரல்
ஆட்டுக்கல், குழவியுடன் காணப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. stone mortar; kitchen equipment used to manually grind small spices, for example.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டுக்கல்&oldid=1060536" இலிருந்து மீள்விக்கப்பட்டது