ஆட்டுக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆட்டுக்கல்(பெ)

  1. கருங்கல்லினால் செய்யப்பட்ட சமதளமான ஒரு சமையலறை சாதனம். குழவியுடன் சேர்த்து மாவரைக்கப் பயன்படும், கல்லுரல்
ஆட்டுக்கல், குழவியுடன் காணப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. stone mortar; kitchen equipment used to manually grind small spices, for example.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்டுக்கல்&oldid=1060536" இருந்து மீள்விக்கப்பட்டது