வாய்ப்பந்தல்
Appearance
பொருள்
வாய்ப்பந்தல், .
- பேச்சுத் திறன்
- செயல் திறனல்லாத வீண் பேச்சு/ பீற்றல்
மொழிபெயர்ப்புகள்
- bombastஆங்கிலம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- வாய்ப்பந்தல் இடுதலன்றி உண்மைசொல வல்லார்; மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே (திருவருட்பா, ஆறாம் திருமுறை)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வாய்ப்பந்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற