வாய்ப்பந்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாய்ப்பந்தல், பெயர்ச்சொல்.

  1. பேச்சுத் திறன்
  2. செயல் திறனல்லாத வீண் பேச்சு/ பீற்றல்
மொழிபெயர்ப்புகள்
  1. bombastஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)

 :(வாய்ஜாலம்) - (பீற்றல்)


( மொழிகள் )

சான்றுகள் ---வாய்ப்பந்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்ப்பந்தல்&oldid=922414" இலிருந்து மீள்விக்கப்பட்டது