உள்ளடக்கத்துக்குச் செல்

பீற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பீற்றல்(பெ)

  1. கிழியல்
  2. கந்தை
  3. தற்பெருமைப் பேச்சு
  4. கடனாளி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rent, rip, slit (colloq.)
  2. rag, tatter
  3. swagger, boast
  4. debtor (colloq.)
விளக்கம்
பயன்பாடு
  • பீற்றல் சீலை - ragged cloth.

(இலக்கியப் பயன்பாடு)

  • கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியை(பட்டினத்தார்)

(இலக்கணப் பயன்பாடு)

கந்தை - கிழியல் - கிழிசல் - கூதறை - கடனாளி - பீறு - பீத்தல்

ஆதாரங்கள் ---பீற்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீற்றல்&oldid=1069477" இலிருந்து மீள்விக்கப்பட்டது