repine
Appearance
repine, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
repine(உ)
- மனத்திருப்தி இல்லாமல் இரு; குறை கூறு
- ஒன்றிற்காக ஏங்கு
விளக்கம்
பயன்பாடு
- Give us a roof, a few comfortable chairs, a sofa or two, half a dozen cushions, and decent meals, and we do not repine - (குடியிருக்க) ஒரு கூரை, (அமரச்) சொகுசான சில நாற்காலிகள், மெத்தைகள் சிலவற்றோடு ஓரிரு சாய்விருக்கைகள், நல்ல உணவு கொடுங்கள்; நாங்கள் குறைகூற மாட்டோம்(Psmith in the City, P. G. Wodehouse)
- repine (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---repine--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்