neophyte
Appearance
neophyte, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
neophyte(பெ)
- (தொழில், கலை முதலிய ஒன்றுக்கு) புதியவர்; அனுபவமற்றவர்; கத்துக்குட்டி; பயிற்சிபெறுபவர்
- புதுப்புதலன்; புதியன்; புதுமாணவர்[1];
விளக்கம்
பயன்பாடு
- This software is not for neophytes; it takes significant effort to learn how to use this software - இந்த மென்பொருள் புதியவர்களுக்கல்ல. அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துவது எனக் கற்றுக்கொள்ள நிறைய முயற்சி தேவைப்படும் (Biomass and Alternate Fuel Systems:An Engineering and Economic Guide, Thomas F. McGowan)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---neophyte--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(novice)