உள்ளடக்கத்துக்குச் செல்

neophyte

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

neophyte, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

neophyte(பெ)

  • (தொழில், கலை முதலிய ஒன்றுக்கு) புதியவர்; அனுபவமற்றவர்; கத்துக்குட்டி; பயிற்சிபெறுபவர்
  • புதுப்புதலன்; புதியன்; புதுமாணவர்[1];
விளக்கம்
பயன்பாடு
  1. This software is not for neophytes; it takes significant effort to learn how to use this software - இந்த மென்பொருள் புதியவர்களுக்கல்ல. அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துவது எனக் கற்றுக்கொள்ள நிறைய முயற்சி தேவைப்படும் (Biomass and Alternate Fuel Systems:An Engineering and Economic Guide, Thomas F. McGowan)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---neophyte--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

  1. தமிழ்ப்பேழை [1]

(novice)

"https://ta.wiktionary.org/w/index.php?title=neophyte&oldid=1996869" இலிருந்து மீள்விக்கப்பட்டது