மங்கையர்க்கரசி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மங்கையர்க்கரசி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a girl's name meaning the queen of ladies
விளக்கம்
- மங்கையர்க்கரசி = மங்கையர்க்கு+அரசி
பயன்பாடு
- திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
- திருமணம் கொண்டாள் இனிதாக ([திரைப்பாடல்])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மங்கையர்க்கரசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +