கொலுசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

விளக்கம்[தொகு]

பெண்கள் கால்களில் அணியும் ஆபரணம், நடக்கும்போது மென்மையான மணியொலி எழுப்பும்.

தகவல்[தொகு]

கொலுசு என்பது அயற்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- anklet
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொலுசு&oldid=1894581" இலிருந்து மீள்விக்கப்பட்டது