swimming pool
Appearance
ஆங்கிலம்
[தொகு]swimming pool
- நீச்சல் குளம், நீச்சல் தடாகம்
பயன்பாடு
- நீச்சல் தடாகத்தில் பெண்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள் அல்லது ஓரத்துச் சாய்மணக்கதிரைகளில் சாய்ந்து ஓய்வெடுத்தார்கள். (250 டொலர் லாபம், அ.முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +