நீச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீச்சலடிக்கும் பையன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) நீச்சல்
  1. நீந்துகை; நீச்சு
  2. வெள்ளம்
மொழிபெயர்ப்புகள்
  1. swimming
  2. flood
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நீச்சல் குளம் (swimming pool)
  2. அவன் நன்றாக நீச்சல்அடிப்பான் (he can swim well)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நீச்சல்&oldid=1635103" இலிருந்து மீள்விக்கப்பட்டது