உள்ளடக்கத்துக்குச் செல்

work permit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)

  1. பணி உரிமம்; பணியுரிமம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Many countries require an immigrant to obtain a work permit before he can work on their soil - பல நாடுகள் தங்கள் மண்ணில் வெளிநாட்டினர் சட்டபூர்வமாகப் பணியாற்றப் பணியுரிமம் பெறவேண்டும் என்கின்றன.

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=work_permit&oldid=1879881" இலிருந்து மீள்விக்கப்பட்டது