வினைச்சொல்
Appearance
பொருள்
- வினைச்சொல்= செயலைக் குறிக்கும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - 'வினை விதைத்தவன், வினை அறுப்பான்'- (பழமொழி)
- (இலக்கணக் குறிப்பு) - வினைச்சொல் என்பது, நான்கு வகை சொற்களுள் ஒன்று.
- (இலக்கியப் பயன்பாடு) - முற்றுவிகுதி கொண்ட வினைச் சொல். (நன். 323, மயிலை.)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---வினைச்சொல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி