கோபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கோப்பு)
கோபம்:
முகத்தின் கோப உணர்ச்சி
பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்anger
  • பிரான்சியம்: colère (கொ.லேர்)
விளக்கம்
  • மனதில் எழும், வேண்டா/தேவையற்ற மன உணர்ச்சி ஆகும்.
  • சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி
  • வேறு பெயர்கள்: வெகுளி
  • மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்தல் அதனான் வரும்.
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும். (திருக்குறள் -[1])


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபம்&oldid=1995719" இலிருந்து மீள்விக்கப்பட்டது