பறதி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பறதி, (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- angst, over-hastiness, over-anxiety
விளக்கம்
- இருத்தலியல் சார்ந்து ஒருவரில் உருவாகும் நிலைகொள்ளாமை பதற்றம் அல்லது தடுமாற்றம். (கலைச்சொற்கள், ஜெயமோகன்)
பயன்பாடு
- நவீனக்கவிதை நிலையற்றவனாகிய, சின்னஞ்சிறியவனாகிய, தனிமனிதனை எல்லா பிரம்மாண்டங்களுக்கும் முன்னால் நிறுத்தியது. ஆகவே அது துயரத்தையே அடையாளம் கண்டது. Angst என்று தத்துவம் குறிப்பிடும் மனநிலையே நவீனக்கவிதையில் எப்போதும் வெளிப்படுகிறது. அதைப் ’பறதி’ என்ற கலைச்சொல்லால் குறிப்பிடலாம். இருத்தலியல் பதற்றம் அது. (நிழலில்லாத மனிதன், ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பறதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற