கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) indubitable
- உறுதியான, நிச்சயமான
- கேள்விக்கிடமற்ற , ஐயமற்ற, சந்தேகத்துக்கு இடமில்லாத
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவன்தான் இந்தக் குற்றத்தைச் செய்தான் என்பதற்கு என்னிடம் உறுதியான சான்று உள்ளது (I have indubitable evidence that he committed this crime)