indubitable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () indubitable
  2. உறுதியான, நிச்சயமான
  3. கேள்விக்கிடமற்ற , ஐயமற்ற, சந்தேகத்துக்கு இடமில்லாத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன்தான் இந்தக் குற்றத்தைச் செய்தான் என்பதற்கு என்னிடம் உறுதியான சான்று உள்ளது (I have indubitable evidence that he committed this crime)

"https://ta.wiktionary.org/w/index.php?title=indubitable&oldid=1867640" இலிருந்து மீள்விக்கப்பட்டது