உள்ளடக்கத்துக்குச் செல்

கயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கயம்(பெ)

கயம்:
கீழ்மக்கள்/தீயோரால் முற்றுகை
  1. carrom என்னும் விளையாட்டு
  2. கயமை; கீழ்மை
  3. கீழ்மக்கள்
  4. குளம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. carrom = an indoor game
  2. baseness, meanness, inferiority
  3. the mean; the wicked; the vicious
விளக்கம்
  • பழகிய கும்கி யானை ஒன்றைக் கொண்டு பழக்கப்படாத காட்டு யானைகளை விரட்டிச் சென்று குழிக்குள் விழவைத்துப் பிடிப்பதைப் போல ஓர் அடி சில்லை வைத்து 9 + 9 + 1 = 19 காய்களைக் குழிக்குள் தள்ளி விளையாடுவதே கயம் விளையாட்டின் கோட்பாடு.

ஆதாரம்

[தொகு]

தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. https://puthiyachol.blogspot.com/2021/12/sol-05.html

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயம்&oldid=1990395" இலிருந்து மீள்விக்கப்பட்டது