உள்ளடக்கத்துக்குச் செல்

shortness of breath

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) shortness of breath
  2. அதிகமாக மூச்சு வாங்குதல்; மூச்சு விடுவதில் சிரமம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வயதாக ஆக சிறிய வேலை செய்தாலும் அவருக்கு மூச்சு வாங்கியது (as he got older, he had shortness of breath even with little work)
"https://ta.wiktionary.org/w/index.php?title=shortness_of_breath&oldid=1798368" இலிருந்து மீள்விக்கப்பட்டது