கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) shortness of breath
- அதிகமாக மூச்சு வாங்குதல்; மூச்சு விடுவதில் சிரமம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- வயதாக ஆக சிறிய வேலை செய்தாலும் அவருக்கு மூச்சு வாங்கியது (as he got older, he had shortness of breath even with little work)