பலராமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. திருமாலின், தசாவதார்த்துள் கண்ணம்பிரானுகு முத்தவராக, அவதரித்த மூர்த்தி. (பிங்கல நிகண்டு.)
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. elder brother of Kriṣhṇa, one of tacāvatāram



( மொழிகள் )

சான்றுகள் ---பலராமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பல - பலா - முனை - பலமூலசாகாதி - பலவு - பலலாசயம் - பலலம் - பலராமன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலராமன்&oldid=1100802" இலிருந்து மீள்விக்கப்பட்டது