பலராமன்
Appearance
ஒலிப்பு
பொருள்
- பெயர்ச்சொல்
- திருமாலின், தசாவதார்த்துள் கண்ணம்பிரானுகு முத்தவராக, அவதரித்த மூர்த்தி. (பிங்கல நிகண்டு.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- elder brother of Kriṣhṇa, one of tacāvatāram
( மொழிகள் ) |
சான்றுகள் ---பலராமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி