தாரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாரை, பெயர்ச்சொல்.

  1. கண்மணி, அன்புக்குரியவர்
  2. வரிசை
  3. கோடு
  4. வழி
  5. அடிச்சுவடு
  6. நேரே ஓடுகை
  7. குதிரைக்கதி; குதிரை நடை
  8. நீண்ட ஊதுகுழல், (இசைக்கருவி)
  9. நீர்வீசுங் கருவி; நீர்பீய்ச்சுங் கருவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. apple of the eye
  2. series, row, line
  3. stripe, streak
  4. path
  5. foot track
  6. Running in a straight line
  7. pace of a horse
  8. long trumpet like musical instrument
  9. water squirter
  10. jet
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரை&oldid=1968809" இலிருந்து மீள்விக்கப்பட்டது