தாரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாரை, பெயர்ச்சொல்.

 1. கண்மணி, அன்புக்குரியவர்
 2. வரிசை
 3. கோடு
 4. வழி
 5. அடிச்சுவடு
 6. நேரே ஓடுகை
 7. குதிரைக்கதி; குதிரை நடை
 8. நீண்ட ஊதுகுழல், (இசைக்கருவி)
 9. நீர்வீசுங் கருவி; நீர்பீய்ச்சுங் கருவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. apple of the eye
 2. series, row, line
 3. stripe, streak
 4. path
 5. foot track
 6. Running in a straight line
 7. pace of a horse
 8. long trumpet like musical instrument
 9. water squirter
விளக்கம்
 • ...
பயன்பாடு
 • ...
(இலக்கியப் பயன்பாடு)
 • ...
(இலக்கணப் பயன்பாடு)
 • ...( மொழிகள் )

சான்றுகள் ---தாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரை&oldid=1062428" இருந்து மீள்விக்கப்பட்டது