உயிர்மெய்
Appearance
பொருள்
உயிர்மெய், .
- உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த எழுத்து.
- உயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்து தரும் புதிய ஒலி.
உயிர்மெய், (உரிச்சொல்).
- உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த
- உயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்த
- 'உயிர்மெய்' எழுத்து.
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் consonant
- ...இந்தி
விளக்கம்
- உயிரெழுத்து ஒரு ஒலியைக் குறிக்கிறது (குரல் நாண்களிலிருந்து எந்தத் தடையும் இன்றி வரும் ஒலி); மெய்யெழுத்து இன்னொரு வகையான ஒலியைக் குறிக்கிறது (பெரும்பாலும் குரல் நாண்களிலிருந்து வரும் ஒலி ஏதாவது ஒரு வகையில் தடைபடுகிறபொழுது அதைக் குறிக்க மெய்யெழுத்துக்கள் பயன்படுகின்றன). இந்த உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் சேரும்பொழுது உயிர்மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. (க்+அ=க)
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உயிர்மெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற