உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரெழுத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தமிழின் உயிர்கள்
உயிர்களின் ஒப்பீடு
IPA , Vowel trapezoid.

பொருள்

[தொகு]
  • தடைபடாமல் குரல் வளையிலிருந்து வரும் ஒலி, உயிரெழுத்து எனப்படும்.

விளக்கம்

[தொகு]
  1. உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச் சார்ந்ததாகும்.
  2. ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
  3. , , , , , , , , , , , ஆகிய 12எழுத்து க்களும், தமிழின் உயிரெழுத்துக்கள் ஆகும்.
  4. a, e, i, o, u ஆகிய 5 எழுத்துக்களும், ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - vowel

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

(மெய்யெழுத்து), (பலுக்கல்), (எழுத்து), (குறில்), (நெடில்).


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிரெழுத்து&oldid=1983970" இலிருந்து மீள்விக்கப்பட்டது