உயிர்மெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உயிர்மெய், பெயர்ச்சொல்.

  1. உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த எழுத்து.
  2. உயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்து தரும் புதிய ஒலி.

உயிர்மெய், (உரிச்சொல்).

  1. உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த
  2. உயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்த
  3. 'உயிர்மெய்' எழுத்து.
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் consonant
  2. ...இந்தி
விளக்கம்
  • உயிரெழுத்து ஒரு ஒலியைக் குறிக்கிறது (குரல் நாண்களிலிருந்து எந்தத் தடையும் இன்றி வரும் ஒலி); மெய்யெழுத்து இன்னொரு வகையான ஒலியைக் குறிக்கிறது (பெரும்பாலும் குரல் நாண்களிலிருந்து வரும் ஒலி ஏதாவது ஒரு வகையில் தடைபடுகிறபொழுது அதைக் குறிக்க மெய்யெழுத்துக்கள் பயன்படுகின்றன). இந்த உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் சேரும்பொழுது உயிர்மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. (க்+அ=க)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---உயிர்மெய்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிர்மெய்&oldid=925409" இருந்து மீள்விக்கப்பட்டது