மாணிக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாணிக்கம்(பெ)

  1. நவரத்தினங்களில் ஒன்று, செம்மணி
மாணிக்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. ruby
விளக்கம்

நவரத்தினங்கள்:- வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புட்பராகம், கோமேதகம், நீலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாணிக்கம்&oldid=1636027" இலிருந்து மீள்விக்கப்பட்டது