அல்லா
Appearance
"அல்லா" என்பது பிழையான உச்சரிப்பு "அல்லாஹ்" என்பதே சரியான சொல், உச்சரிப்பு ஆகும்.
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- இறைவன்
- ஆண்டவன்
- அல்லா, பெயர்ச்சொல்.
- இசுலாம் மார்க்கத்தில் இறைவனாகக் கருதப்படுபவனைக் குறிக்கும் சொல்.
- இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை -= நாகூர் அனிபா.
- 1.இறையியல், 2.திருக்குரான், 3.மதம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +